Posts

Showing posts from August, 2025

Experimenting with life as Greeting

Image
E xperimenting with life -  greeting each event  as it arrives,  not as prayer  seeking reply,  but as  E xuberance. Life reveals  mystical  E nvironments — not to be caught  in whats and whys, nor to wander  in what-nots and why-nots, but to greet each arising  gently with pure  E xcitement . All at  E s —  the  E ssence of Living. Thus, we  E nhance  our  E nlivening — E xperience each moment  E nergetically, woven with  E nthusiasm  and  E njoyment. All at  E s —  the  E ase of Living .

தனிபிறவியோ?

Image
சேயாய் இருந்த வண்ணம்,  தாயின் ஒரு பாகமாய் இருந்தேன்; தனிபிறவியோ என்ற கேள்வி எழும்பி "நான் எனது என்னுடையது"  என்ற அகங்காரம் பிறந்தது; தனித்துவம் எனும் மாயையில்  திளைத்தேன்; தன்மானம் தேடி அலைந்தேன்; தனிமையில் விழுந்தேன்! ஒரு நாள் தனிமரமானேன்!! இறுதியில் "நான்" இறந்தது... நிழலும் இல்லாமல் நான் மறைந்தேன். சாரதி கிருஷ்ணன் பங்களிப்பு : நான்-ஐ நானே நாணக் செய்தால், நான் நாணி நிழலில்லாமல் மறைந்து போகும்? நான் இறங்கும் முன்னே நான்-ஐ இழந்தால், தருமனின் நாணும் நாணும்.