Posts

Showing posts from March, 2025

நீ உன் உயிர். மற்றவை உன் செயல்.

Image
நீ சிந்தனை அல்ல, உணர்வு அல்ல, நீ நினைவு அல்ல, கனவு அல்ல, உன் நம்பிக்கைகளும் வெறும் நிழல். எது நிஜம் என தேடிக் காண். நீ இறப்பது பிரச்சனை அல்ல, நீ உணராமல் வாழ்வதே பிரச்சனை. கண்களை மூடி, கூர்ந்து நோக்கு, மௌனத்தில் உன் உயிரை உணர். உயிர் மட்டுமே நீ, மற்றவை அனைத்தும் உன் கருவி. இக்கணமே உயிருடன் இவ்வாழ்வை உணர்ந்து பார்!

You are life. Rest what you do.

Image
You are not thought, nor passing feeling, Not a memory, nor a dream unsealing. Your beliefs are but fleeting shade, Seek what is real—let truth be laid. Your death is not the true concern, But a life unlived, that you do not learn. Close your eyes, listen deep, In silence, life’s essence keep. You are life, pure and free, All else is what you choose to be. In this moment, awake and see, Feel life’s pulse—just let it be!.

எதற்காக யாசிக்கிறேன் என்று யோசிக்கிறேன்

Image
அறியாமல், புரியாமல்  ஒரு பிச்சைக்காரன் போல "வெளியே"   யாசிக்கிறேன். எதற்காக  யாசிக்கிறேன்? - அன்பிற்காக... - அரவணைபிற்காக... - ஆசைகள் கைகூட... - இன்பம் அடைய ...  - என்னை மதிக்க   - மரியாதை பெற   - மகிழ்ச்சி கிடைக்க - பாதுகாப்பிற்காக    அறிவேனா என் உள்ளே புதைந்து கிடக்கிறது   ஓர் மிக பெரிய  பொக்கிஷம்! அந்த மெய்பொருளை புரிவேனோ? அறிந்து புரிந்தால் இங்ஙனம் யாசிப்பேனோ? யோசிக்கிறேன் .

Action Vs Belief

Image
A vs B? Action Vs Belief? Belief ignites a fleeting flame, A whisper soft, yet not the game. It paints the dreams in colors bright, But dreams alone won’t bring the light. A step, a stride, the work begun, Through rising moons and setting sun. For thought alone may spark the way, Yet feet must move to shape the day. The hands that build, the hearts that strive, Turn whispered hopes to things alive. Belief may call, but action stays, And carves the path through endless days. So dream, but more—go forth, create, For motion bends the hand of fate

The Canvas of Life

Image
Born into life, a canvas white, A space to fill with colorful light. With strokes of joy, loss and gain, Each mark a tale of cheers or pain. Start to sketch with dreams so bright, With meanings placed in black and white. A purpose drawn, a path you tread, Yet shifting shades paint where you're led. At times, the world will cheer you on, At times, they'll disturb your path. Some lines will break, some colors fade, Some dreams fulfilled, some hopes mislead. Know that life is neither full nor bare, Not bound by any meaning there. A vast expanse, an open door, In the artist’s hand—could you ask for more? So paint with courage, shape your view, Choose your colors, bold or true. For life’s no script, nor fate’s decree, But simply what you let it be.

All are Maaya?

Image
A song by Poet Bharati with English translation (1)Nirpathuve nadapathuve parapathuve, neengalellam soppanam thaano, pala thotra mayakangalo, நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?  what ever I perceive as standing (still), walking and flying around me, are all of these just my dreams? are they mere illusions that my thoughts make me beleive of this world? (2)karpadhuve ketpadhuve karudhuvadhe, neengalellam arpa maayaygalo, ummul aalndha porul illaiyo, கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்  அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? what ever I learn, I hear , I imagine, are all these petty illusions? all these thing do not have a deeper meaning/significance? (3)vaanakame ilaveyile maracharive, neengalellam kaanalin neero, verum kaatchi pilai thaano, வானகமே இளவெயிலே மரச்செறிவே வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்  கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?  The sky, the first rays of ...

Fantastic poem

Image

Have I done my best?

Image
Just around this time, I wonder, in my life What all I have done? Have I done my best ? With all my blessing. Or am I on my way Working without rest. Towards my zest. Before I'll be laid to rest Have I forgotten that pained me? Have I learned a lesson for me? Have I forgiven those who hurt me? Be it unintentional, what they did to me?. Have I accepted people as they are? Not judging why so they are so? When I offend, have I apologized? For I'm offered, have I thanked? Have I helped unfamiliar? Especially those with those have? Certainly those are in need? That too spontaneously? Have I given others my care Or do I hoard or share. Have I planted right seeds? To Sprout as a good fruit? Set a mission? Going towards with a vision? Keep fuelling my passion? . Still, is it my best at this occasion? My best is yet to come. All these questions More questions I must answer And be an answer With no regret what I did is my past With joy, still there's a quest Will keep doing my best. ...

Row, row, row your boat - Life, a dream

Image
  Row, row, row your boat Gently down the stream Merrily merrily, merrily, merrily Life is but a dream! Row your boat -  Not others Gently -  Not Rough or Tough Down the stream -  Not up the stream  Merrily  - Not sadly Life is but a dream -  Not real!

இரங்கல்பா

Image
திருச்சிற்றம்பலம் இருந்தவர் இறந்தார்  அங்கே மறைந்தார் அய்யோ, அவர்கள்  பக்கத்தில் இல்லை. ஆதலால் துக்கம் வந்தது,  கண்ணீர் வழிந்தது. பல் நினைவுகள்  திரும்பினது. தூக்கம் போனது. சக்தி இழந்தேன். பிறகு  இயற்கையின்  தாக்கத்தில்,  தூக்கம் வந்தது.  அத்தூக்கத்தினால்  துக்கம் போனதோ? பல நினைவுகளும்  மறைந்ததோ? மற்ற உணர்ச்சிகளும் இறந்தததோ?  இல்லை. ஆனால், காலப்போக்கில்  இயற்கையின்  நியதியால்  தூக்கம்தான் போனது. போனவை பல, திரும்பியது  ஆனால் அய்யகோ  அவர்கள் திரும்பவில்லை. திருச்சிற்றம்பலம் ! வாழ்க்கையின் திரு + சித்து + அம்பலம் = இறைவன் + ஆடும் + ஆட்டம். 

இல்லை

Image
  முதலும் இல்லை,  முடிவும் இல்லை; இலக்குகள் இல்லை, எல்லைகள் இல்லை; ஆக படைப்பும் இல்லை, பாதையும் இல்லை;  ஆக வாழ்க்கையும் இல்லை, ஒரு மனம் இல்லாவிட்டால்? 

எவரும் சொல்லாமலே

Image
எவரும் சொல்லாமலே எவரும் சொல்லாமலே…   சூரியன் உதிக்கிது. எவரும் சொல்லாமலே…   காற்று வீசுது. எவரும் சொல்லாமலே…   காலம் மாறுது. எவரும் சொல்லாமலே…   பூக்கள் மலருது.. எவரும் சொல்லாமலே…   குயில்கள் குவுது. எவரும் சொல்லாமலே…    நீ என்ன செய்கிராய்?

அவள் எங்கே

Image
அன்று அவள் என் அருகே இருந்தாள், அந்த நாட்கள் எனக்கு இனிமை. இன்று நிழலுக்கூட இல்லாமல் நீங்கியாள், இந்த நேரம் எனக்கு தனிமை. அன்று உயிருடன் ஓடி ஆடினேன், இன்று உயிருடன் ஊசலாடுகிறேன். எப்போது உயிர் விடுவேன்? அவளிடம் போய்சேருவேன்?

இதுவும் கடந்து போகும்

Image
  கூடிய மேகங்கள் கலைந்து செல்லும் வாடிய பூக்கள் மீண்டும் மலரும். சிவந்த வானம் வண்ணம் மாறும், மனமே! இதுவும் கடந்து போகும்! பிறந்தவை அனைத்தும் ஒருநாள் இறக்கும், நாம் வாழ்ந்ததை இவ்வுலகம் மறக்கும். மாற்றம் மட்டுமே நிலைத்திருக்கும், மனமே! இதுவும் கடந்து போகும்! காட்சிகள் மாறி புதியவை தோன்றும், பழையன போய் புதியன பிறக்கும், ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கமாகும், மனமே! இதுவும் கடந்து போகும்! இரவு கடந்து புது விடியல் வரும், உடல், மன காயங்கள் காலத்தால் ஆறும். பிரிவின் வலியும் மறைந்து விடும், கவலை வேண்டாம்—இதுவும் கடந்து போகும். Summarised version of a poem I liked. Credit : 

Life: The Unscripted Play

Image
  Life is a play, unfolding live, No second chances, no rewind. No script to follow, no lines rehearsed, Just action flowing, unreversed. At times, A thriller in moments of fear and chase, A romance in every warm embrace. A comedy where we slip and smile, An action scene through trials and trials. At times, A fantasy dream, a horror’s chill, A mystery bending fate and will. A musical humming in joy and pain, A story that shifts like sun and rain. The stage is vast, the roles we weave, Some bring joy, some make us grieve. But one day, the curtains close, And what was real—who truly knows? For some will see beyond the feel, That life was never real—just reel. Yes, life is not real. Realise soon.