இல்லை

 


முதலும் இல்லை, முடிவும் இல்லை;

இலக்குகள் இல்லை, எல்லைகள் இல்லை;

ஆக படைப்பும் இல்லை, பாதையும் இல்லை; 

ஆக வாழ்க்கையும் இல்லை, ஒரு மனம் இல்லாவிட்டால்? 

Comments

Popular posts from this blog

I Will Get What I Got

🌾 Chase Not, Choose Stillness 🌿

Be with what you need