அவள் எங்கே


அன்று

அவள் என் அருகே இருந்தாள்,
அந்த நாட்கள் எனக்கு இனிமை.

இன்று
நிழலுக்கூட இல்லாமல் நீங்கியாள்,
இந்த நேரம் எனக்கு தனிமை.

அன்று உயிருடன் ஓடி ஆடினேன்,
இன்று உயிருடன் ஊசலாடுகிறேன்.
எப்போது உயிர் விடுவேன்?
அவளிடம் போய்சேருவேன்?

Comments

Popular posts from this blog

I Will Get What I Got

🌾 Chase Not, Choose Stillness 🌿

Be with what you need