எவரும் சொல்லாமலே

எவரும் சொல்லாமலே…
  சூரியன் உதிக்கிது.
எவரும் சொல்லாமலே…
  காற்று வீசுது.
எவரும் சொல்லாமலே…
  காலம் மாறுது.
எவரும் சொல்லாமலே…
  பூக்கள் மலருது..
எவரும் சொல்லாமலே…
  குயில்கள் குவுது.
எவரும் சொல்லாமலே…
   நீ என்ன செய்கிராய்?

Comments

Popular posts from this blog

I Will Get What I Got

🌾 Chase Not, Choose Stillness 🌿

Be with what you need